எடப்பாடி பழனிசாமிதான் ஒற்றை தலைமை - தீர்மானம் நிறைவேற்றிய புதுச்சேரி அ.தி.மு.க.

"எடப்பாடி பழனிசாமிதான் ஒற்றை தலைமை" - தீர்மானம் நிறைவேற்றிய புதுச்சேரி அ.தி.மு.க.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் பொது.செயலாளராக தேர்வு செய்ய வலியுறுத்தி புதுச்சேரி அதிமுகவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
20 Jun 2022 4:31 PM IST